???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி 0 வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு! 0 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது! 0 பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் ! 0 தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு! 0 சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல்! 0 வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் 0 வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி 0 மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை! 0 மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் 0 மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது! 0 நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர்! 0 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி 0 சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விஜயகாந்த் பிரசாரத்திற்கு வருவார்: பிரேமலதா

Posted : சனிக்கிழமை,   ஏப்ரல்   13 , 2019  00:25:10 IST

தேர்தல் பிரசாரத்திற்கு தேமுதிக தலைவர் விஜய்காந்த் வருவார், அதுகுறித்த அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில் வரும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
 
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘தமிழகத்தில் உள்ள எல்லா தொகுதிகளுக்கும் சென்று உள்ளேன்.
 
அதிமுக கூட்டணிக்கு அனைத்து தொகுதிகளிளும் அமோக வரவேற்பு இருக்கிறது. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். திமுகவுக்கு சாதகமாக வரும் கருத்துக் கணிப்புகள், கருத்து கணிப்பு அல்ல, அது கருத்து திணிப்பு. விஜயகாந்த் பிரசாரத்திற்கு வருவார். அதுகுறித்த அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில் வரும்’ என்றார்.
 
இதையடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பாணியில் பிரசாரம் மேற்கொள்கிறீர்கள் என்ற கேள்விக்கு, ‘நான் இதற்கு முன்பும் இதேபோல் தான் பிரசாரம் மேற்கொண்டேன், ஜெயலலிதா இல்லாததால் எல்லோருக்கும் புதிதாக தெரிகிறது’ என்று பதிலளித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...