???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தலைவரை மட்டுமல்ல, தந்தையையும் இழந்து நிற்கிறேன் - மு. க. ஸ்டாலின் 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் சிபிஐக்கு மாற்றம் 0 டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் 0 திமுக செயற்குழு கூட்டத்தில் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் 0 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்! 0 ஜே.என்.யூ மாணவர் உமர் கலித் மீது துப்பாக்கிச்சூடு 0 திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது! 0 கருணாநிதிக்காக நானே போராடியிருப்பேன் - ரஜினிகாந்த் 0 ஸ்டாலினோடு மோதல் பாதையில் மு.க.அழகிரி? 0 விராட் கோலியாக நடிக்கிறார் துல்கர் சல்மான்! 0 மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம் 0 வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா: ரூ.8,316 கோடி அளவுக்கு பாதிப்பு 0 ‘உரிமைக் குரலை பூட்ஸ் காலால் நசுக்குவது நல்லதல்ல’: திருமுருகன் காந்தி கைதுக்கு ஸ்டாலின் கண்டனம் 0 சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமணி 0 கேரளாவில் வெள்ளம்: திமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரண நிதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திமுக தலைவர் கருணாநிதி மறைவு: கதறி அழுத விஜயகாந்த்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   07 , 2018  22:54:37 IST

அமெரிக்காவில் இருந்தாலும் என்னுடைய நினைவில் முழுவதும் கலைஞர் தான் உள்ளார் என்று நடிகரும் தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த் கூறியுள்ளார்.
 
இந்நிலையில் தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் தன்னுடைய இரங்கல் பதிவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நாங்கள் அமெரிக்காவில் மருத்துவத்திற்காக வந்திருந்தாலும் எங்களுடைய எண்ணங்களும் நினைவுகளும் கலைஞரை சுற்றியே உள்ளது என்று கதறி அழுதபடியே அவர் தெரிவித்துள்ளார்.
 
அதனை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், கலைஞரின் இழப்பு எங்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதி நிகழ்வில் எங்களால் பங்கேற்க முடியவில்லை என்பது எங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...