???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்! 0 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு 0 டார்ச்லைட்டுக்கே பிரதமர் இப்போதுதான் வருகிறார்: கமல் 0 மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசுகிறார்: கார்த்தி சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர்

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   19 , 2020  20:19:30 IST

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை செய்து கொள்வதற்கு ஆண்கள் முன்வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அழைப்பு விடுத்துள்ளார். சட்டமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜய பாஸ்கர் அளித்த பதிலில் கூறியதாவது:

ஆண்கள் யாராக இருந்தாலும், தகுதியுள்ள ஆண்களுக்கு, விருப்பமுள்ள ஆண்களுக்கு ஒரு மணிநேரத்தில் கத்தியின்றி ரத்தமின்றி குடும்பக் கட்டுப்பாடு செய்யும் புதிய சிகிச்சை முறை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கையாளப்பட்டு வருகிறது.

இதனை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை என்பது பெண்களுக்கு மட்டுமேயானது அல்ல. ஆண்களுக்கும் அதில் பங்கு உள்ளது. ஆண்களும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள முன்வர வேண்டும் என்றுதான் தமிழக அரசு விரும்புகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...