???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழக மருத்துவ படிப்பில் 858 இடங்கள் அதிகரிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர்

Posted : புதன்கிழமை,   மே   29 , 2019  00:37:36 IST

மாதவிடாய் சுகாதார நாளை முன்னிட்டு சென்னை ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் நிகழ்ச்சியில் 5 ரூபாய் செலுத்தினால் நாப்கின் வரும் இயந்திரத்தை அறிமுப்படுத்தினார்.

மேலும் மாதவிடாய் விழிப்புணர்வு குறித்து பள்ளி மாணவர்கள் நாடக நிகழ்ச்சிகளை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், 7 கோடி செலவில் நாப்கின் எந்திரம் திட்டம் செயல்படுத்தப்பட  உள்ளதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசியவர், தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்பிற்காக 350 இடங்களும், மருத்துவ மேற்படிப்பில் 508 இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில்தான் மருத்துவத்துறையில் இவ்வளவு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...