???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'நன்றி நெய்வேலி' - ரசிகர்களை உற்சாகப்படுத்திய விஜய்

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   10 , 2020  10:31:10 IST

நெய்வேலியில் நடைபெற்ற 'மாஸ்டர்' திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், ரசிகர்களுடன் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் பகிர்ந்துள்ளார்.

பல்வேறு இடையூறுகளை கடந்து நெய்வேலியில் நடைபெற்ற 'மாஸ்டர்' படப்பிடிப்பு முடிந்துள்ளது. நெய்வேலியில் நேற்று தன்னை காணவந்த ரசிகர்களுக்கு வேன் மீது ஏறி கையசைத்து உற்சாகப்படுத்திய விஜய், வேன் மீது இருந்து செல்ஃபி எடுத்துக்கொண்டார். இன்று அதனை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த விஜய், நன்றி நெய்வேலி என கூறியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...