???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்! 0 தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை 0 தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்! 0 இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? ஹாரி விளக்கம்! 0 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 0 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் 0 தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 0 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? அமைச்சர் மறுப்பு 0 நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி! 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜெயம் ரவியுடன் கைக்கோர்த்த விஜய் சேதுபதி

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   21 , 2019  06:15:39 IST


Andhimazhai Image
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகிவரும் 'கோமாளி' திரைப்படத்தின் போஸ்டர்கள் பரவலாக கவனம் பெற்று வருகின்றன. ஏற்கனவே மூன்று போஸ்டர்கள் வெளியிடப்பட்ட நிலையில், இதன் ஃபோர்த் லுக்கை விஜய் சேதுபதி இன்று ட்வீட்டரில் வெளியிட்டிருக்கிறார்.
 
'அடங்கமறு' படத்தைத் தொடர்ந்து வேல்ஸ் ஃப்லிம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கும் 'கோமாளி' திரைப்படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார்.
 
பிரதீப் ரங்கநாதன் இயக்கும் இந்த படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க, ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
 

English Summary
Vijay sethupathi works for jayam ravi

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...