அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேளாண் சட்டங்களுக்கு முன் பலதரப்பிலும் ஆலோசனை நடத்தியதா? அரசு பொய் சொல்கிறது: ப.சிதம்பரம் விமர்சனம் 0 காலில் அறுவை சிகிச்சை.. சில நாட்கள் ஓய்வு தேவை - கமல்ஹாசன் 0 தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர் 0 வாராக் கடன்களை சமாளிக்க BAD BANK திட்டம் - ரிசர்வ் வங்கி 0 நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு 0 ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குக: மு.க. ஸ்டாலின் 0 ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை? காங். எம்.பி கேள்வி 0 சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை: அமைச்சர் தகவல் 0 தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர் 0 “கொரோனா தடுப்பூசியை நானும் போட்டுக்கொள்வேன்” - முதலமைச்சர் பழனிசாமி “கொரோனா 0 கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 0 தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி 0 மத்திய அரசு - விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி 0 பொங்கல்: உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை! 0 அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஓடிடி ரிலீஸில் விஜய் சேதுபதியின் ‘முகிழ்’

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   04 , 2021  02:55:01 IST

விஜய் சேதுபதியின் ‘முகிழ்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது.

விஜய் சேதுபதி, ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘முகிழ்’. ‘முகிழ்’ படத்தில் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர்  ‘கார்த்திக்’ இயக்கியுள்ள இந்த படத்தை விஜய் சேதுபதியே தயாரித்துள்ளார்.  படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ‘முகிழ்’ படத்தினை ஓடிடியில் வெளியிட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. பிரபல ஓடிடி நிறுவனங்களிடம் இதற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

 

https://www.youtube.com/watch?v=-7_WfWpxIhA





 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...