???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்! 0 தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை 0 தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்! 0 இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? ஹாரி விளக்கம்! 0 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 0 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் 0 தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 0 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? அமைச்சர் மறுப்பு 0 நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி! 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விவசாயிகளுக்காக விஜய் சேதுபதி செய்த காரியம்!

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   17 , 2019  05:51:59 IST

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது.

 

இதன் பிறகு எஸ்.பி. ஜனநாதன் இயக்கும் ‘லாபம்’ திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பெருவயல் எனும் கிராமத்தில் நடைப்பெற்று வருகிறது.

 

படப்பிடிப்புக்கு விவசாய சங்க கட்டடம் செட் அமைக்கும் தேவை எழுந்திருக்கிறது. ஆனால், அவரது செலவில் உண்மையான கட்டடத்தை உருவாக்க சொல்லிய விஜய் சேதுபதி, படப்பிடிப்புக்கு பிறகு மக்களின் பயன்பாட்டுக்கு அந்த கட்டடத்தை அளித்துவிடும்படி சொல்லியிருக்கிறார். அவரின் இந்த செயல் அனைவரிடமும் கவனம் பெற்றுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...