![]() |
ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’?Posted : வெள்ளிக்கிழமை, நவம்பர் 27 , 2020 23:45:26 IST
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து படம் திரையரங்குகளில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
|
|