???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் விஜயகாந்த்! 0 ஜெயலலிதா சகிச்சையின் போது உணவு செலவு மட்டும் ரூ.1.17 கோடி: அப்பல்லோ தகவல் 0 சபரிமலையில் 22- ந் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு 0 செய்தியாளர்களை சந்திக்க எப்போதும் அஞ்சியதில்லை: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் 0 சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படும்: பிரதமர் 0 கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி! 0 ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு 0 எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து செயல்பாட்டுக்கு அரசு உதவும்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் 0 "ஆளுநர் மௌனம் காப்பது ஏன்?": அற்புதம் அம்மாள் கண்ணீர் 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மிரட்டல் வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்கள் கைது

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   06 , 2018  21:11:22 IST

விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சர்கார் படத்தில், அரசின் இலவச திட்டங்களை விமர்சித்து காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அரசு வழங்கிய இலவச மிக்ஸி, கிரைண்டரை தீயில் எரிப்பது போல காட்சிகள் இருந்தது. இதற்கு அமைச்சர்கள் கண்டனம்  தெரிவித்திருந்தனர்.
 
இதனிடையே, அதிமுகவினருக்கும் , அரசுக்கும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக விஜய் ரசிகர்கள் இலவச பொருட்களை தூக்கி எறிவது போல் வீடியோக்களை வெளியிட்டிருந்தனர்.
 
இதில், இருவர் வெளியிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரிவாளை கையில் வைத்துக் கொண்டு சுழற்றியபடி மிரட்டும் தொனியில் மோசமான வார்த்தைகளில் அமைச்சர்களை மிரட்டும் தொனியில் பேசினர்.  இது தொடர்பான புகாரில் விசாரணை நடத்திய சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
 
இந்நிலையில், அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தவர்கள் சென்னையைச் சேர்ந்த லிங்கதுரை, சஞ்சய் என்பதும், வீடியோவை வெளியிட்டவர் அனிஷேக் என்பதும் தெரியவந்தது. இதில், சஞ்சய் மற்றும் அனிஷேக் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...