![]() |
பிகில், மாஸ்டர் படங்களுக்கு விஜய் வாங்கிய சம்பளம் அவ்வளவு தெரியுமா?Posted : வியாழக்கிழமை, மார்ச் 12 , 2020 09:01:05 IST
நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளதாக அவரது வீட்டில் இன்று மீண்டும் ஆய்வு நடத்திய வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர் 'பிகில்' படத்திற்கு ரூ.50 கோடி, 'மாஸ்டர்' படத்திற்கு ரூ.80 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகவும் வருமான வரித்துறை கூறியிருக்கிறது.
|
|