???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம் 0 தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு 0 கமல் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீசால் சர்ச்சை 0 அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது! 0 பிரதமர் தொகுதியில் உணவின்றி குழந்தைகள் புல்லைச் சாப்பிட நேர்ந்த அவலம்! 0 கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் 2,624 கைதிகள் ஜாமினில் விடுவிப்பு! 0 தனிமைப்படுத்தப்பட்ட நபர் மூதாட்டியை கடித்துக்கொன்ற அவலம்! 0 வங்கிகள் இணைப்பைத் தள்ளிப் போடுங்கள்: ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை 0 மளிகைக் கடைகள் இயங்க கட்டுப்பாடு! 0 கொரோனா சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் 25% படுக்கைகள் ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு 0 ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி ஆளுநர் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 727 ஆனது! 0 கொரோனா: சீனாவை மிஞ்சியது அமெரிக்கா! 0 உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 24 ஆயிரத்தை தாண்டியது 0 கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் நாயகனும் மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வருமான வரித்துறை அலுவலகத்தில் விஜயின் ஆடிட்டர் ஆஜர்

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   11 , 2020  08:34:42 IST

நடிகர் விஜயின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற நிலையில், இன்று அவரது ஆடிட்டர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
 
'பிகில்' திரைப்படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம், பைனான்சியர் அன்புச்செழியன் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதன்பின்னர் இப்படத்தில் நடித்ததற்காக சம்பளம் வாங்கிய விஜயிடம் விசாரணை நடைபெற்றது. இதோடு விஜயின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. இந்நிலையில், தற்போது வருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜயின் ஆடிட்டர் ஆஜராகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...