???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன் 0 செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்க வேண்டும்: அமைச்சர் பாஸ்கரன் 0 ரூ.300 கோடி வசூல் செய்த பிகில்! 0 சிலைகளை மீட்க பிரதமர் மோடியே காரணம்: தமிழக அரசு 0 எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி குறைந்தது! 0 பெண்ணியம், நாத்திகம் போன்றவை தீவிரவாத எண்ணங்கள்: சவுதி அரேபியா 0 மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி ! 0 பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி 0 இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியா வருகை 0 ரஜினி அரசியல் கட்சி நடத்துகிறாரா? முதல்வர் பழனிசாமி 0 மூதாட்டியை தாக்கிய விவகாரம்: காவல் உதவி ஆய்வாளர் உட்பட 5 போலீசார் பணியிடை நீக்கம் 0 புல்புல் புயல்: 19 பேர் உயிரிழப்பு! 0 ஜேப்பியார் குழுமத்தில் வருமான வரி சோதனை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டெல்லியில் 'தளபதி 64' படப்பிடிப்பு

Posted : சனிக்கிழமை,   நவம்பர்   02 , 2019  04:05:56 IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 64' திரைப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு டெல்லி எஸ்.ஆர்.சி.சி கல்லூரியில் இன்று தொடங்கியுள்ளது. இதற்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் நேற்று முன்தினம் டெல்லி சென்றனர்.
 
விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ’பிகில்’ திரைப்படதுக்கு கலவையான விமர்சனம் கிடைத்திருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து வருகிறது. இதேபோல் கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'கைதி' படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இவர்கள் இருவரும் தளபதி 64 திரைப்படத்தில் இணைந்துள்ளனர். விஜய் சேதுபதி இப்படத்தின் மிக முக்கிய வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார்.
 
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கெனவே முடிந்த நிலையில், இப்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்காக டெல்லி சென்றுள்ளனர். சுமார் 40 நாட்கள் டெல்லியில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இன்னும் சில வாரங்களில் விஜய் சேதுபதியும் டெல்லி படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...