???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு 0 நீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் தற்கொலை 0 தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ளார் முதலமைச்சர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 தமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது!- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்! 0 மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து கடலுக்குள் சென்றனர் மீனவர்கள்! 0 ஒற்றுமையோடு செயல்பட்டால் ஸ்டாலின் முதல்வராவது உறுதி: ப.சிதம்பரம் 0 முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்போம்: நிதிஷ் குமார் 0 கொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் தேர்வு! 0 மெட்ரோவில் இலவச பயணம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது: மோடிக்கு மெட்ரோ மேன் கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'விஜய் 63' வதந்திக்கு படக்குழு விளக்கம்

Posted : புதன்கிழமை,   ஏப்ரல்   24 , 2019  07:20:28 IST

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'விஜய் 63' திரைப்படத்தில் ஷாருக் கான் வில்லனாக நடிக்கிறார் என கூறப்பட்டதை படக்குழு மறுத்திருக்கிறது.
 
சர்க்கார் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாவதாக கூறப்படுகிறது.
 
சமீபத்தில் ஐ.பி.எல் போட்டியை காண சென்னை வந்த ஷாருக் கான் அட்லீ அலுவலகம் சென்று அவருடன் பேசினார். இதனை முன்வைத்து 'விஜய் 63' திரைப்படத்தில் ஷாருக் கான் வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டது . இந்நிலையில் அதனை படக்குழு மறுத்திருக்கிறது.

English Summary
vijay 63 crew denied sharukh villain

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...