???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு 0 கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் 0 இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 0 தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் 0 தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று 0 வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு 0 ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கைத் தமிழர் பிரச்னை: தமிழகத் தலைவர்களுக்கு விக்னேஸ்வரன் வேண்டுகோள்

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   10 , 2014  01:22:48 IST

இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேச வேண்டாம் என தமிழக அரசியல் தலைவர்களுக்கு, இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய போது தமிழகத்தில் உணர்ச்சி வசப்பட்டு பேசுவது வடக்கு மாகாண மக்களுக்கு ஆபத்தாக முடியும் என்று தெரிவித்தார். இலங்கையில் நிலவும் ஒற்றை ஆட்சி முறையை மாற்ற தேவையான உந்துதலை இந்திய அரசு தர வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இலங்கையில் நீதித்துறை செயலிழந்து விட்டதாக கூறிய விக்னேஸ்வரன், நீதிபதி ஷிரானி பண்டாரநாயக்கா நீக்கப்பட்டதில் இருந்தே அரசியலமைப்புக்கு எதிரான செயல்களே நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார். தொடர்ச்சியாக தமிழ் மக்களின் இருப்பிடங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...