???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மத்திய அரசைக் காப்பாற்றவே அதிமுக அவையை முடக்குகிறது: சமாஜ்வாதி கட்சி குற்றச்சாட்டு! 0 தேர்தலில் வாக்குச்சீட்டு முறை கொண்டு வரத் தயார்: பாஜக பொதுச்செயலாளர்! 0 நாஞ்சில் சம்பத் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம்: மைத்ரேயன் 0 நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு இல்லை: சிவசேனா 0 காவிரி விவகாரத்தில் மார்ச் 29- ஆம் தேதி வரை பொறுத்திருப்போம்: ஓ.பன்னீர்செல்வம் 0 டீகேன்னா தினேஷ் கார்த்திக்... இறுதி பந்தில் அடித்த அந்த ஆறு! 0 மீண்டும் ரஷ்யாவின் அதிபராகிறார் விளாதிமீர் புடின்! 0 இலங்கையில் அவசரநிலைப் பிரகடனம் ரத்து : மைத்ரிபால சிறிசேனா 0 குரங்கணி தீ விபத்து: சட்டசபையில் இரங்கல் தீர்மானம்! 0 தமிழகத்தை பாலைவனமாக்க முயற்சி: கி.வீரமணி 0 முத்தரப்பு டி20 கிரிக்கெட்: இந்தியா கோப்பையை வென்றது! 0 அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி! 0 தோல்வியடைந்தவர்களின் பேச்சாக ராகுல் காந்தியின் பேச்சு இருக்கிறது: நிர்மலா சீதாராமன் 0 பாஜகவில் இருந்து மோடியை நீக்கிவிட்டால் பாஜக கட்சியே இருக்காது: குஷ்பு 0 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அமமுக உண்ணாவிரத போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

13 மாதங்களும் நெருக்கடியாகத்தான் இருந்தன: வித்யாசாகர்ராவ்

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   16 , 2017  20:38:40 IST

தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்த 13 மாதங்களும் மிக நெருக்கடியானதாக இருந்தது என முன்னாள் ஆளுநர் வித்யாசாகர்ராவ் தெரிவித்துள்ளார்.
 
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சூரியமின் உற்பத்தி வசதி துவக்கம் மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழகத்தில் முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவ் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி முதல் தமிழகம் பெரும் பிரச்னைகளை சந்தித்த நிலையில், ஆளும் கட்சியின் தலைவர்களுடன் தனக்கு நல்லுறவு நீடித்ததாகவும் அவர் கூறினார். தனது முடிவுகள் மீது எதிர்க்கட்சியினர் அதிருப்தி கொண்ட சம்பவங்கள் நடந்தாலும், ஒருபோதும் அவர்கள் தன்னை அவமதித்ததில்லை என்றும் வித்யாசாகர்ராவ் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...