அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேளாண் சட்டங்களுக்கு முன் பலதரப்பிலும் ஆலோசனை நடத்தியதா? அரசு பொய் சொல்கிறது: ப.சிதம்பரம் விமர்சனம் 0 காலில் அறுவை சிகிச்சை.. சில நாட்கள் ஓய்வு தேவை - கமல்ஹாசன் 0 தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர் 0 வாராக் கடன்களை சமாளிக்க BAD BANK திட்டம் - ரிசர்வ் வங்கி 0 நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு 0 ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குக: மு.க. ஸ்டாலின் 0 ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை? காங். எம்.பி கேள்வி 0 சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை: அமைச்சர் தகவல் 0 தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர் 0 “கொரோனா தடுப்பூசியை நானும் போட்டுக்கொள்வேன்” - முதலமைச்சர் பழனிசாமி “கொரோனா 0 கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 0 தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி 0 மத்திய அரசு - விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி 0 பொங்கல்: உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை! 0 அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

டிசம்பரில் படப்பிடிப்பை தொடங்கும் வெற்றிமாறன்!

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   27 , 2020  01:07:47 IST

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன், அசுரன் படத்திற்கு பிறகு தனுஷ், சூர்யா மற்றும் சூரியுடன் மூன்று படங்களை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார். கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் தள்ளிப்போன நிலையில், வெற்றிமாறன் இயக்கவிருக்கும் அடுத்தப்படம் குறித்தான எதிர்பார்ப்புகள் இருந்தது.

இந்நிலையில், வெற்றிமாறன் சூரியை வைத்து தயாரித்து இயக்கும் படம் முதலில் ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் நடைபெறவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை வருகிற டிசம்பர் மாதம் தொடங்கி ஒரே கட்டமாக  நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தையும் அதன்பின் சூர்யாவின் 'வாடிவாசல்' படத்தையும் வெற்றிமாறன் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...