???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203! 0 முன்னாள் எம்.எல்.ஏ மரணம்! 0 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்! இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார்! 0 உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு 0 செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு 0 ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி 0 என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு 0 குவைத் புதிய சட்டம்: தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேறும் அபாயம் 0 மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம் 0 கொரோனா இன்று: தமிழகம்-3827 சென்னை-1747! 0 முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா! 0 ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும்! 0 தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! 0 தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் 2021 ஜூலை வரை நீட்டிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜூனில் வெளியாகிறது 'வெண்ணிலா கபடிகுழு 2'

Posted : வெள்ளிக்கிழமை,   மே   10 , 2019  05:17:20 IST


Andhimazhai Image
சுசீந்திரன், விஷ்ணு விஷால், சூரி ஆகிய மிக முக்கிய கலைஞர்கள் தமிழ் திரையுலகில் அறிமுகமானது  'வெண்ணிலா கபடிகுழு' படத்தில் தான்.
 
பல வருடங்களுக்கு பிறகு தற்போது 'வெண்ணிலா கபடிகுழு 2' உருவாகிறது. விஷ்ணு விஷால் தவிர, முதல் பாகத்தில் நடித்த அனைத்து கபடி வீரர்களும் நடிக்கும் இரண்டாம் பாகத்தில், விக்ராந்த் பிரதான பாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.
 
சுசீந்திரனின் கதையமைப்பில் உருவாகும் இப்படத்தை செல்வசேகரன் இயக்குகிறார். செல்வகணேஷ் இசையமைக்கிறார். விஷ்ணு விஷால் இன்று வெளியிட்டிருக்கும் ஃபர்ஸ்ட் போஸ்ட்டரில், படம் ஜூன் மாதம் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

English Summary
Vennila kabadi kuzhu 2 release announcement

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...