???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு! 0 கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு 0 இந்தியாவின் "ரா" உளவு அமைப்பு என்னை கொலை செய்ய சதி: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு 0 சபரிமலை செல்பவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்: பினராயி விஜயன் உறுதி 0 குட்கா வழக்கு: 3 பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி 0 பகத்சிங் பிறந்த நாளை கொண்டாடியதற்காக கல்லூரி மாணவி சஸ்பெண்ட் 0 ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு உயர் நீதிமன்றம் தடை 0 பிரதமரின் இதயத்தில் ஏழைகளுக்கு இடமில்லை: ராகுல் குற்றச்சாட்டு 0 அசாமில் போலி என்கவுண்டர்: ராணுவ மேஜர் ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை! 0 #MeToo புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே. அக்பர் மானநஷ்ட வழக்கு 0 #Metoo எதிரொலி : பெண் எஸ்.பி பாலியல் புகார் குறித்து விபரம் கேட்கும் பிரதமர் அலுவலகம் 0 கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க சோனியாவிற்கு அழைப்பு 0 வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி 0 பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் 0 நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாராளுமன்றம் தொடர்ந்து முடக்கம்: வெங்கையா நாயுடு அதிருப்தி

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   13 , 2018  01:46:34 IST

பாராளுமன்ற கூட்டத்தொடரில் தொடர்ந்து மாநிலங்களவையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முடக்கியதால் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அதிருப்தி அடைந்துள்ளார். கடந்த வாரம் திங்கட்கிழமை தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எதிர்க்கட்ட்சிகளின் அமளியால் சரியாக இயங்கவில்லை. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து,  காவிரி மேலாண்மை வாரியம், வங்கி மோசடி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அவையில் அமளியை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் தொடர்ந்து ஏழாவது நாளாக பாராளுமன்றம் முடங்கியுள்ளது. இதற்கு மாநிலங்களவைத்தலைவர் வெங்கையா நாயுடு அதிருப்தி தெரிவித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர்களின் நடவடிக்கைக்காக வெட்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...