???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு 0 ஹைதராபாத்தில் மீண்டும் ஆணவக்கொலை முயற்சி: பெண்ணின் தந்தை வெறிச்செயல்! 0 முத்தலாக் அவசர சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் 0 வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்: வானிலை ஆய்வு மையம் 0 பாங்க் ஆஃப் பரோடா, தேனா, விஜயா வங்கிகள் இணைப்பு! 0 தென்னிந்திய எம்.எல்.ஏக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 51.99 லட்சம்! 0 கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மேயர்களை மக்களே தேர்வு செய்யும் மசோதா சட்டசபையில் தாக்கல்!

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   11 , 2018  01:16:16 IST

மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி மேயர், நகராட்சி, பேருராட்சி தலைவர்களை மக்களே தேர்வு செய்யும் முறையை மாற்றி கவுன்சிலர்களே தேர்வு செய்யும் வகையில் கடந்த 2016 ல் சட்டம் இயற்றப்பட்டது. இந்நிலையில், இதனை மாற்றி, மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களையும் மக்களே தேர்வு செய்யவும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது. மசோதாவை உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தார். 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...