???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் 0 பஞ்சாப் ரயில் விபத்து: 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு 0 சபரிமலை விவகாரம்: 3 மாநிலங்களுக்கு உள்துறை எச்சரிக்கை 0 பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதில் பாதுகாப்பு இல்லை: நடிகர் சிவக்குமார் 0 உலகம் உள்ள வரை வடகலை, தென்கலை பிரச்னை தீராது: நீதிமன்றம் சொல்கிறது! 0 போராட்டம், கலவரங்களை கடந்து 18 படிகளில் ஏறினார் பெண் பக்தை 0 #MeToo எதிரொலி: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா 0 சபரிமலையில் பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: பத்திரிக்கையாளர்கள் சங்கம் கண்டனம் 0 தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் 0 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஸ்டாலின் ஆலோசனை! 0 சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு! 0 கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு 0 இந்தியாவின் "ரா" உளவு அமைப்பு என்னை கொலை செய்ய சதி: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு 0 சபரிமலை செல்பவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்: பினராயி விஜயன் உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வேல்முருகன் ஜாமீன் வழக்கு : காவல்துறை பதில் அளிக்க உத்தரவு

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   14 , 2018  00:34:22 IST

வேல்முருகன் ஜாமீன் கோரிய வழக்கில் காவல்துறை பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் போராட்டம் நடைபெற்றது. அப்போது, நெய்வேலியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில், கடந்த ஏப்ரல் 10-ந்தேதி   போராட்டம் நடத்தப்பட்டது. இதுகுறித்து  நெய்வேலி அனல்மின்நிலையம் போலீசார் வேல்முருகன்  மீது  இரு பிரிவினர்களிடையே மோதலை ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்தனர். 
 
அதேபோல,  உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை தாக்கிய சம்பவம் தொடர்பாகவும் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த இரு வழக்குகளிலும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேல்முருகன் தனக்கு ஜாமீன் வழங்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா வேல்முருகன் ஜாமீன் மனு தொடர்பாக காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 18ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...