???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நேர்காணல்: கமல் முதல் ரஜினி வரை - ஒளிப்பதிவாளர் திரு 0 பல்கலைக்கழக மானிய குழுவை கலைக்கக்கூடாது: மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் 0 பேரிடர் மீட்பு பயிற்சியில் மாணவி மரணம்: பயிற்சியாளருக்கு ஜூலை 27 வரை காவல் 0 நியூட்ரினோ திட்டத்தால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாது: நியூட்ரினோ ஆய்வு மைய இயக்குநர் 0 ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் 0 மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு! 0 திருப்பதி கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனத்திற்கு ஒன்பது நாட்கள் தடை 0 வங்கதேச பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு! 0 மதம், பிரிவினை என மக்களை அச்சுறுத்துகிறது காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன் விமர்சனம் 0 பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் கைது! 0 அப்பல்லோவில் ஆறுமுகசாமி ஆணையம் ஆய்வு! 0 எட்டு வழிச்சாலை கெட்ட வழிச்சாலையாக மாறிவிடக் கூடாது: கவிஞர் வைரமுத்து 0 ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய்: ரூ.32,000 கோடி அபராதம் விதித்தது நீதிமன்றம்! 0 அரசு கட்டணத்தையே வசூலிக்க அண்ணாமலை பல்கலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! 0 மீன்களில் ரசாயன பூச்சு: அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழகத்தை பாலைவனமாக்க முயற்சி: கி.வீரமணி

Posted : திங்கட்கிழமை,   மார்ச்   19 , 2018  01:21:38 IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்துவதன்மூலம் தமிழகத்தை பாலைவனமாக்க பாரதிய ஜனதா அரசு முயற்சிக்கிறது என கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ''உச்சநீதிமன்றம் விடுத்த காலக் கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டுதான் பிரதமர் மோடி தலைமையிலான அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் கால தாமதம் செய்து வருகிறது. தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கடுமையான அழுத்தம் கொடுக்க வேண்டும். மத்திய அரசு தமிழகத்தை பாலைவனமாக்க முயற்சிக்கிறது.'' இவ்வாறு அவர் கூறினார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...