???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நாங்குநேரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் வசந்தகுமார்

Posted : புதன்கிழமை,   மே   29 , 2019  03:00:03 IST


Andhimazhai Image

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கும் வசந்தகுமார், அவர் வகித்துவந்த நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட வசந்தகுமார், பாஜக சார்பில் போட்டியிட்ட பொன். ராதாகிருஷ்ணனை வீழ்த்தி வெற்றிபெற்றார்.

ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு நாங்குநேரி எம்.எல்.ஏ-வாக இருக்கிறார் வசந்தகுமார். இந்நிலையில், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் இன்று ராஜினாமா செய்துள்ளார்.

சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய வசந்தகுமார், "நாங்குநேரி தொகுதி மக்களுக்கு 5 ஆண்டுகளில் செய்யவேண்டியவற்றை நான் 3 ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறேன். அடுத்து நான் குறிப்பிடும் நபருக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" என கூறினார்.


English Summary
vasantha resign naanguneri mla posting

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...