அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை - திருச்சி சிவா பேட்டி! 0 அதிமுக கூட்டணி: தேமுதிகவிற்கு 13 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவா? 0 சட்டசபைக்கு குதிரையில் வந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ! 0 வைரலாகும் சிம்புவின் ஒர்க் அவுட் வீடியோ! 0 ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு! 0 கொங்குநாடு மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள்? 0 திமுக கூட்டணியில் இடம்பெறுகிறாரா கருணாஸ்? 0 சட்டமன்றத் தேர்தல்: தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் வாக்குப் பதிவு எந்திரங்கள்! 0 ஆண்கள் தினத்தையும் கொண்டாட வேண்டும் - பாஜக எம்பி! 0 பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது - விசிக! 0 திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்! 0 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது: சென்னை மாநகராட்சி! 0 அப்துல் கலாம் மூத்த சகோதரர் முகமது முத்து மரைக்காயர் மறைவு 0 பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு: நாடாளுமன்றம் இன்று கூடியது 0 துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அஸ்வினிடமே வலிமை அப்டேட் கேட்ட ’தல’ ரசிகர்கள்!

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   17 , 2021  11:21:16 IST



இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது அஜித் ரசிகர்கள் தன்னிடம் 'வலிமை' அப்டேட் கேட்டதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் அப்டேட் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியாகாததால் அஜித் ரசிகர்கள் பலரிடமும் 'வலிமை அப்டேட்' கேட்டு வருகிறார்கள். சென்னை வந்த பிரதமரிடமும் அவர்கள் 'வலிமை அப்டேட்' கேட்டது வைரலானது.

இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியின்போது அஸ்வின், இங்கிலாந்து அணி வீரர் மொயின் அலியிடமும் ரசிகர்கள் 'வலிமை அப்டேட்' கேட்டு திகைக்கவைத்துள்ளனர்.

இதுகுறித்து தனது வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ள அஸ்வின், "ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தபோது ஒருத்தர் அழைத்து வலிமை அப்டேட் என்னவென்று கேட்டார். எனக்கு எதுவும் புரியவில்லை. பிறகு கூகுள் செய்து பார்த்தபோது தான் எனக்கு விஷயம் புரிந்தது. இதேபோல் இங்கிலாந்து பந்துவீச்சாளர் மொயின் அலி என்னிடம் வந்து 'வலிமை ' என்றால் என்ன என்று கேட்டார். ரசிகர்கள் அவரையும் விட்டுவைக்கவில்லை. இது வேற லெவல்" என்று  நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...