???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்பார்த்த தொகுதிகள் எங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி: கே.எஸ்.அழகிரி 0 கல்லைக் கட்டிக்கொண்டு எடப்பாடி கிணற்றில் இறங்கியுள்ளார்: டிடிவி தினகரன் 0 காலியானதாக அறிவிக்கப்பட்டது ஒசூர் தொகுதி 0 11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றி தமிழக அரசு உத்தரவு 0 விஜயகாந்த்தின் உடல்நலம் விசாரித்தார் பியூஷ் கோயல் 0 உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை! 0 அதிமுக கூட்டணியில் பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு 0 அதிமுக-வுடன் பணத்திற்காகவே பாமக கூட்டணி:மு.க.ஸ்டாலின் 0 பாஜக தலைவர் அமித் ஷா வருகை திடீர் ரத்து! 0 செயல்பாட்டாளர் முகிலன் மாயம்: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு 0 திமுக - காங்கிரஸ் இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை 0 ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை 0 ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராவதில் மீண்டும் விலக்கு கேட்டார் ஓ.பி.எஸ்.! 0 அமித்ஷா இன்று சென்னை வருகை! 0 பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மீட்கத் தீவிரமாக முயல்கிறோம்: தொலைத்தொடர்பு அமைச்சகம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆண்டாளின் புகழ்பாட தாம் ஆசைப்பட்டது தவறா? வைரமுத்து உருக்கம்

Posted : சனிக்கிழமை,   ஜனவரி   20 , 2018  19:36:35 IST

ஆண்டாள் விவகாரத்தில்  'தாசி' என்ற கருத்து திரிக்கப்பட்டு 'வேசி' என பரப்பப்பட்டுள்ளதாக கவிஞர்  வைரமுத்து விளக்கமளித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தன் மனம் உடைக்கப்பட்டு கிடக்கிறது என்றும் கடந்த 10 நாட்களாக தன் மூச்சு முட்டிக்கிடக்கிறது என்றும் வைரமுத்து உருக்கமாக கூறியுள்ளார். ஆண்டாளின் புகழ்பாட தாம் ஆசைப்பட்டது தவறா? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர்,   தமிழுக்கு தடம் பதித்தவர்களை அறிமுகப்படுத்த ஆசைப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆண்டாளின் கவிதையில் அழகியல் கொட்டிக்கிடக்கிறது என்றும், தமிழ் வெளியில் தாம் கேட்ட முதல் பெண் குரல் ஆண்டாளின் குரல் என்றும் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...