???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஏர்செல் சேவை நான்கு நாட்களுக்குள் சரியாகும்: தென்இந்திய தலைமை செயல் அதிகாரி 0 ஆந்திர சிறைகளில் கொடுமைப்படுத்தப்படும் 3000 தமிழரை மீட்க நடவடிக்கை தேவை: ராமதாஸ் 0 ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் 81வது இடத்தில் இந்தியா! 0 தேவி'யை அடுத்து லட்சுமி' படத்தில் மீண்டும் இணையும் விஜய்-பிரபுதேவா! 0 இளையராஜா இசையில் பாடுகிறார் தனுஷ்! 0 காவிரி விவகாரத்தில் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும்: முதலமைச்சர் கோரிக்கை 0 மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த பொதுக்கூட்டம் திருச்சியில்! 0 ஆவடியில் சி.ஆர்.பி.எப். வீரர் தற்கொலை 0 இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா வெற்றி 0 தமிழக அரசின் மானிய ஸ்கூட்டர் திட்டத்துக்கு எதிரான மனு தள்ளுபடி 0 கமல்ஹாசனை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள்- தினகரன் 0 ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: முன்னாள் டிஜிபி ஆஜர் 0 துணைவேந்தர் கணபதி ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி 0 தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட விவகாரம்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் கைது! 0 நீரவ் மோடியின் சொகுசு கார்கள் பறிமுதல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'கபாலி' படம் குறித்து சர்ச்சை பேச்சு: வைரமுத்து விளக்கம்

Posted : புதன்கிழமை,   ஜுலை   27 , 2016  01:35:14 IST

பிரபல பாடலாசிரியர் வைரமுத்து ‘கபாலி’ ஒரு தோல்வி படம் என நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக விளக்கமளித்த வைரமுத்து, தான் அந்த நிகழ்ச்சியில் பேசிய போது ‘கபாலி’யின் வெற்றி தோல்வி என சொல்ல வந்ததாகவும், அதில் வெற்றி என்ற வார்த்தை விடுபட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார். யாரும் இதை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என கூறியிருக்கும் வைரமுத்து, இது குறித்து தான் ரஜினிகாந்திடமும் பேசியதாக கூறியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...