???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை 0 ரஃபேல் வழக்கு: மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் 0 மெகா கூட்டணியால் தி.மு.க. கதிகலங்கி உள்ளது: தமிழிசை 0 பொன்.மாணிக்கவேல் நியமன வழக்கு ஒத்திவைப்பு 0 விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு 0 அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரசுக்கு புதுவை தொகுதி 0 மோதி என்கிற வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை: கமல் 0 கட்சி பிரமுகர்கள் வீட்டில் வருமான வரி சோதனை 0 உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல் 0 ஜெயலலிதாவின் பிறந்த நாளில் ரூ.2000 நிதியுதவி திட்டம் தொடக்கம் 0 ஐஜி முருகன் மீதான பாலியல் புகார்: விசாரணைக்கு இடைக்கால தடை! 0 கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.கவிலிருந்து விலகிய இளைஞரணிச் செயலாளர் 0 ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து! 0 அயோத்தி வழக்கு: பிப்ரவரி 26-ல் விசாரணை தொடக்கம் 0 விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சுயதணிக்கை அவசியம்: வைரமுத்து

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   14 , 2015  22:54:11 IST


Andhimazhai Image

கோவை சின்னியம்பாளையம் பகுதியில், அக்னி சிறகுகள் 2015 என்ற மண்டல அளவிலான மாநாடு நடைபெற்றது. இதில் விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து, கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு முதலில் உதவி கரம் நீட்டிய கோவை மண்டல மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்துவிடம், சிம்பு-அனிருத் கூட்டணியில் உருவான பீப் பாடல் குறித்து கேட்கப்பட்டது. சர்ச்சைக்குரிய அந்தப் பாடலை தாம் இதுவரை கேட்கவில்லை என்று விளக்கமளித்த வைரமுத்து, சமூகத்தில் கொள்கை பாடல்கள் குறைவாகவும், கொண்டாட்டப் பாடல்கள் மிகுதியாகவும் பெருகி கொண்டிருப்பது தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.இசை அமைப்பாளர்களும், பாடலாசிரியர்களும் தங்களைத் தாங்களே தணிக்கை செய்து கொள்வது முக்கியம் என வலியுறுத்தியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...