???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு 0 ஹைதராபாத்தில் மீண்டும் ஆணவக்கொலை முயற்சி: பெண்ணின் தந்தை வெறிச்செயல்! 0 முத்தலாக் அவசர சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் 0 வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்: வானிலை ஆய்வு மையம் 0 பாங்க் ஆஃப் பரோடா, தேனா, விஜயா வங்கிகள் இணைப்பு! 0 தென்னிந்திய எம்.எல்.ஏக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 51.99 லட்சம்! 0 கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்: ஸ்ரீவில்லிபுத்துாரில் போராட்டம்

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   11 , 2018  01:12:27 IST

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய வைரமுத்துவின் பேச்சை கண்டித்தும், ஆண்டாள் கோயிலில் வந்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திருகோஷ்டியூர் மாதவன் சுவாமிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் மாமுனிகள் ஜீயர் சுவாமிகள், தமிழ்நாடு பிராமண சங்க நிர்வாகிகள், விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் மற்றும் பலர் பேசினர். தொடர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். வைரமுத்துவின் பேச்சை வெளியிட்ட நாளிதழ் மற்றும் வைரமுத்துவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இந்நிலையில் வைரமுத்துவின் பேச்சை கண்டித்து நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் மதுரையில் உள்ள தனது வீட்டில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் எனப்து குறிப்பிடத்தக்கது.   



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...