???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது 0 இந்தியர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்! 0 காவலர் தேர்வுக்கு இடைக்கால உயர்நீதிமன்றம் தடை 0 மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழா: கமல் நிகழ்ச்சிகள் ரத்து 0 நீதித்துறை மீது நம்பிக்கை குறைந்துவிட்டது: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வேதனை 0 எரிமலையின் ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்: வைகோ 0 மயிரிழையில் உயிர் தப்பினேன்: கமல்ஹாசன் 0 20 பேர் உயிரிழந்த திருப்பூர் விபத்து: பிரதமர் இரங்கல் 0 லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு 0 '7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 0 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் 0 என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் 0 திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி 0 இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு 0 பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இரு துருவ அரசியலுக்கு முடிவு: வைகோ

Posted : சனிக்கிழமை,   மார்ச்   12 , 2016  02:25:56 IST

தேர்தல் பணிக்குழு அமைத்து வாக்கு சேகரிப்பு பணியை தொடங்க வேண்டும் என தொண்டர்களுக்கு மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் இரு துருவ அரசியலுக்கு முடிவு கட்டி வீழ்ந்துகிடக்கும் தமிழ்நாட்டை செப்பனிடும் பணியை மக்கள் நலக் கூட்டணி மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.

திசையெங்கும் திரண்டிருக்கும் மக்கள் சக்தியை வாக்குகளாக மாற்ற தேர்தல் பணிக்குழுக்களை அமைக்க தொண்டர்களை வலியுறுத்தியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக வரும் 15ம் தேதி முதல் மக்கள் நல கூட்டணியின் குறைந்தபட்ச பொது செயல் திட்ட துண்டறிக்கையை மக்களிடம் வழங்கி, வாக்கு சேகரிக்கும் பணியை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என மக்கள் நலக் கூட்டணி தொண்டர்களை வைகோ வலியுறுத்தியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...