???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தினகரனுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன் 0 காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை: குலாம் நபி ஆஸாத் 0 காஷ்மீரில் ஆட்சியைவிட தேசிய பாதுகாப்பு முக்கியம்: கூட்டணி விலகல் குறித்து பாஜக விளக்கம்! 0 காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தி ராஜினாமா 0 காஷ்மீரில் மெகபூபா அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது பா.ஜ.க 0 மன்சூர் அலிகான் கைது: இயக்குநர் பாரதிராஜா கண்டனம் 0 மூன்று நாட்களுக்குள் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான உறுப்பினர் பரிந்துரை: குமாரசாமி அறிவிப்பு 0 புலன் மயக்கம் - 89 - ஆனந்தம் எனும் யாழ் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 ஆன் லைனில் பொறியியல் கலந்தாய்வு ஜூலை 7-ல் தொடக்கம்! 0 டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் 0 பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பே இல்லை: அருண் ஜெட்லி திட்டவட்டம் 0 மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் கூடாது என்பது எனது தனிப்பட்ட விருப்பம்: தலைமை நீதிபதி 0 மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு: கர்நாடக முதலமைச்சர் எதிர்ப்பு 0 காவல்துறை மூலம் அச்ச உணர்வு பரப்புவதை ஏற்க முடியாது: மு.க.ஸ்டாலின் 0 டெல்லி அரசியல் குழப்பத்தால் மக்கள் பாதிப்பு: ராகுல் குற்றச்சாட்டு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை முறைகேடு: முறையான விசாரணைக்கு வைகோ வலியுறுத்தல்!

Posted : புதன்கிழமை,   ஜுன்   13 , 2018  07:24:22 IST

உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’தமிழகத்தில் 5 ஆயிரத்து 310 உள்நாட்டு நோயாளிகள் உறுப்பு தானம் வேண்டி இன்னும் காத்திருக்கும் நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டில் மட்டும் வெளிநாட்டு நோயாளிகள் 95 பேருக்கு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகள் பொருத்தப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டி உள்ள அவர், இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் என்று சிறப்பு பெற்றுள்ள சென்னையில், உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதச் செயல்பாடுகள் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...