???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு 0 சுவரேறிக் குதித்து சிதம்பரத்தைக் கைது செய்த சிபிஐ! 0 கர்நாடகாவில் போர்க்கொடி தூக்கும் அமைச்சர் பதவி கிடைக்காத எம்.எல்.ஏக்கள்! 0 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த 3 மாதம் கெடு: அமைச்சர் எச்சரிக்கை 0 தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்! 0 முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் டெல்லி டெல்லி வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள்! 0 யோகி பாபு நடிக்கும் “பப்பி” படத்திற்கு சிவசேனா எதிர்ப்பு! 0 பாலுக்கு பதிலாக மதுபான விலையை தமிழக அரசு உயர்த்தலாம்: கி.வீரமணி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தேசத் துரோக வழக்கில் வைகோ குற்றவாளி என தீர்ப்பு

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   05 , 2019  00:18:49 IST


மேல்முறையீட்டுக்குச் செல்ல இருப்பதால், தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டுமென்கிற வைகோவின் மனுவை ஏற்ற சிறப்பு நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஒருமாதம் நிறுத்திவைத்திருக்கிறது.

தேசத் துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை, 10, 000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த 2009-ஆம் ஆண்டு ஈழ இனப்படுகொலை தொடர்பான புத்தக வெளியீட்டின்போது அவர் விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக வைகோ மீது தேசத் துரோக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில்தான் வைகோவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
 


English Summary
Vaiko convicted in treasonous case

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...