???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் விஷப் பரீட்சையில்தான் முடியும் – வைகைச்செல்வன்

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   21 , 2018  00:41:16 IST

கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் வி‌ஷப் பரீட்சையில் முடியும் என்று அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எதிரிக்கட்சிகளின் வரிசையில் கூட அல்லாமல், உதிரிக் கட்சிகளில் ஒன்றாகத்தான் அது முடிய நேரிடும் என்கிற கடந்த கால வரலாற்றை அவருக்கு நினைவுபடுத்த ஆசைப்படுகிறேன். இரண்டு பிரதான ஆட்டக்காரர்கள் அவுட் ஆகிவிட்டார்கள் என்று திடீரென்று மட்டை தூக்கி ஆட வந்திருப்பவர் இவர். ஏற்கனவே இந்தக் களத்தில் பயிற்சி பெற்ற அனுபவமிக்க ஆட்டக்காரர்கள் நிறைய இருப்பதை மறந்து விட்டார். அவர் தொடங்கப்போகும்  அரசியல் பிரவேசம் என்பது வி‌ஷப் பரீட்சை, வீண் பரீட்சையாகத்தான் முடியும். நிழல் வேறு; நிஜம் வேறு என்பதை காலம் கமலுக்கு உணர்த்தும். இவ்வாறு வைகைச்செல்வன்  அறிக்கையில் கூறியுள்ளார். 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...