???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கேரளாவில் பழங்குடி அடித்துக்கொலை: 2 பேர் கைது, 5 பேரிடம் விசாரணை 0 பொறியியல் கலந்தாய்வுக்கு இனி நேரில் வரவேண்டியதில்லை: அமைச்சர் தகவல்! 0 பல்கலைகளில் பல கோடி ரூபாய் ஊழல்: அன்புமணி குற்றச்சாட்டு! 0 சென்னை மீனவர்கள் மீது கடலோர காவல்படை தாக்குதல்! 0 கனடா பிரதமருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு! 0 டி.டி.வி.தினகரனுக்கு கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ ஆதரவு 0 ஜெயலலிதா பிறந்த நாள்: சென்னை வருகிறார் பிரதமர் மோடி 0 தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்! 0 ரஜினியை முதல்வராக முன்னிறுத்தி அரசியல் மாநாடு! 0 தலைமை செயலாளரை தாக்கிய வழக்கு: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களின் ஜாமின் மனு தள்ளுபடி 0 தயாரிப்பாளர்கள் - டிடிஎஸ் நிறுவனம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி 0 புதிய கட்சி தொடங்கியுள்ள கமலுக்கு பாரதிராஜா ஆதரவு 0 அதிமுக எங்கள் கட்சி: டி.டி.வி.தினகரன் பொளேர்! 0 ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ் 0 நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கை போர்க்குற்றம்: அமெரிக்க தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   29 , 2015  23:28:51 IST

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான அமெரிக்க தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 30-வது கூட்டம் ஜெனீவாவில் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இதில் இலங்கை போர்க்குற்றம் குறித்த ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை கடந்த 16-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. போர்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்ற  விசாரணை நடத்த வேண்டும் என்று அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக அமெரிக்க தரப்பில் கடந்த 24-ம் தேதி வரைவு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்தில் இலங்கை நீதித்துறையின் மேற்பார்வையில் வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய குழு விசாரணை நடத்தலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் இறுதி தீர்மானம் இன்று ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...