???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்! 0 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு 0 டார்ச்லைட்டுக்கே பிரதமர் இப்போதுதான் வருகிறார்: கமல் 0 மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசுகிறார்: கார்த்தி சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத்!

Posted : சனிக்கிழமை,   பிப்ரவரி   15 , 2020  23:30:08 IST

டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் இம்மாதம் 24 மற்றும் 25-ம் தேதிகளில் இந்தியா வரவுள்ளார். அகமதாபாத் நகரில் மோடேரா பகுதியில் சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தை அவர்கள் தொடங்கி வைக்கின்றனர். அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடந்த "ஹௌடி மோதி" நிகழ்ச்சிக்கு நடந்த ஏற்பாடுகளைப் போல அகமதாபாத்தில் "கேம் ச்சோ டிரம்ப்" என்னும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அகமதாபாத்தில் அதிபர் டிரம்ப் தங்கியிருக்கும் 3 மணி நேரத்திற்கு 100 கோடி ரூபாய் செலவிட உள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் டிரம்ப் பயணப்படும் சாலைகளை புதிதாக அமைக்கவும், செப்பணிடவும் 80 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. பாதுகாப்பிற்கு 12 முதல் 15 கோடி ரூபாயும், மேட்டெரா மைதானத்திற்கு வருபவர்களின் போக்குவரத்து செலவுகளுக்கு 7 முதல் 10 கோடி ரூபாய் செலவாகும். அகமதாபாத் நகரத்தை அழகுப்படுத்தவும் பூச் செடிகளை நடவு செய்யவும் 6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மோடியும் டிரம்ப்பும் பயணிக்கும் சாலையில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்காக மட்டும் 4 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அகமதாபாத் இந்திரா மேம்பாலத்தின் அருகே இருக்கும் சரணியவாஸ் என்னும் குடிசைப்பகுதியை மறைத்து சுவர் எழுப்பும் பணிகள் நடைபெறுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...