???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை 0 முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு 0 தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 0 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் 0 தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி 0 குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை 0 சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் 0 கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம் 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவு: அமெரிக்கா அறிவிப்பு

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   25 , 2015  11:25:18 IST

போர்க்குற்ற விசாரணை அறிக்கையை ஐ,நா மனித உரிமை ஆணையத்தில் சமர்ப்பித்த பின் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா, இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவினை வழங்க இருப்பதாக கூறியுள்ளது. போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையில், இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியுள்ளார்.

இலங்கை அரசு அமெரிக்காவின் அறிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளதற்கு ஜான் கெர்ரி வரவேற்பு தெரிவித்துள்ளார். நம்பிக்கை வாய்ந்த சிறப்பு நீதிமன்ற கட்டமைப்பை தாம் முன்மொழிந்துள்ளதாக ஜான் கெர்ரி கூறியுள்ளார். அமெரிக்காவின் விசாரணை அறிக்கை மூலம் காணாமல் போனவர்கள் தொடர்பான உறுதியான பதிலும் கிடைக்கப்பெறும் என வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...