செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
உ.பிக்கு சுற்றுலா வந்த 4 வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி
கொரோனா வைரஸ்களிலேயே மிக அதிகளவில் 50 பிறழ்வுகளுடன் புதிய வகை வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கடந்த 24ம் தேதி…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
உ.பிக்கு சுற்றுலா வந்த 4 வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி
Posted : செவ்வாய்க்கிழமை, நவம்பர் 30 , 2021 11:51:35 IST
கொரோனா வைரஸ்களிலேயே மிக அதிகளவில் 50 பிறழ்வுகளுடன் புதிய வகை வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கடந்த 24ம் தேதி கண்டறியப்பட்டது. கவலைதரும் வைரசாக இதை வகைப்படுத்திய உலக சுகாதார நிறுவனம் ‘ஒமிக்ரான்’ என பெயரிட்டுள்ளது. இந்த வைரஸ் கண்டறியப்பட்டு உலக நாடுகள் சுதாரிப்பதற்குள் பல நாடுகளில் பரவி விட்டது.
இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவிற்கு வந்த 2 பெண்கள் உள்பட 4 வெளிநாட்டுப் பயணிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நால்வரும் சுற்றி வந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு சோதனை நடத்தப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
|