???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரண்டு மதிப்பெண்கள் நூறு ஆயின! 0 ஜெ.உயிருடன் இருக்கும் போது எங்கே இருந்தீர்கள்? தீபாவுக்கு நீதிபதி கேள்வி 0 EIA 2020 வரைவை தமிழில் வெளியிட சாத்தியக்கூறுகள் உள்ளதா? விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 தமிழகம்: கொரோனாவால் ஒரே நாளில் 119 பேர் உயிரிழப்பு 0 கேரளா விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -3 -அருள்செல்வன் 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -2 -அருள்செல்வன் 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -1 -அருள்செல்வன் 0 இலங்கையில் மீண்டும் இராஜபக்சகளின் ராஜ்ஜியம்- 2/3 பெரும்பான்மை வெற்றி! 0 இரண்டாமாண்டு நினைவு தினம்:கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 இ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு 0 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு 0 உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆவணங்கள் மாயம் 0 தமிழகம்:5684 பேருக்கு தொற்று; 110 பேர் உயிரிழப்பு 0 பதஞ்சலி நிறுவனத்துக்கு ₹10 லட்சம் அபராதம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உ.பி.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள்!

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   09 , 2019  23:04:32 IST

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னோவ் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டப் பெண்ணை, குற்றம்சாட்டப்பட்டவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எரித்துக் கொலை செய்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக மாநில அளவிலும் பெரிய அளவில் போராட்டங்கள் எழுந்தன.

இந்தநிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக மட்டும் மாநிலம் முழுவதும் 218 விரைவு நீதிமன்றங்கள் அமைப்பதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில சட்டத்துறை அமைச்சர் பிராஜேஷ் பாதக், ‘பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக யோகி ஆதித்யநாத் கவலை தெரிவித்தார். பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு மட்டும் மாநிலம் முழுவதும் 218 விரைவு நீதிமன்றங்கள் அமைப்பதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...