???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை 0 முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு 0 தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 0 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் 0 தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி 0 குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை 0 சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் 0 கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம் 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உ.பி பாராளுமன்ற இடைத்தேர்தல்: சமாஜ்வாதி கட்சி முன்னிலை

Posted : புதன்கிழமை,   மார்ச்   14 , 2018  02:49:16 IST

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பாராளுமன்ற இடைத்தேர்தலில் கோரக்பூரில் மற்றும் புல்பூரில் சமாஜ்வாதி கட்சி முன்னிலை வகிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. யோகி ஆதித்யாநாத், கேஷவ் பிரசாத் மவுரியா ஆகியோர் தாங்கள் வகித்துவந்த பாராளுமன்ற மக்களவை பதவியை ராஜினாமா செய்ததால் இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இன்று தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் புல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்  1,22,247 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். பாஜக வேட்பாளர் 1,06,534 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். கோரக்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் 89550 வாக்குகளும், பாஜக வேட்பாளர் 82811 வாக்குகளும் பெற்றுள்ளார்கள். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. இரு தொகுதிகளையும் சமாஜ்வாதி கட்சி வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...