![]() |
வெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்துங்கள்: மத்திய அரசு உத்தரவுPosted : ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29 , 2020 22:50:52 IST
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதை தடுத்து நிறுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. அவ்வாறு எல்லை தாண்டி செல்பவர்களை பிடித்து 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கவும் கட்டளையிடப்பட்டு இருக்கிறது.
|
|