???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உயிரிழப்பை தவிர்க்கவே காஷ்மீரில் படைகள் குவிக்கப்பட்டன : மத்திய அரசு

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   13 , 2019  18:40:48 IST

சுமார் 70 ஆண்டுகளாக காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு நீக்கியது. மத்திய அரசின் பல நடவடிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தின. குறிப்பாக முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்பட சுமார் 400 அரசியல் தலைவர்கள் அங்கு கைது செய்யப்பட்டார்கள். இந்த நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் என்.டி.டி.வி.க்கு விளக்கம் அளித்துள்ளார்.

'2016 - ல் காஷ்மீரில் ஏற்பட்ட பிரச்னையின்போது ஏராளமானோர் உயிரிழந்தார்கள். அந்த உயிரிழப்பை தவிர்ப்பதற்காகத்தான் தற்போது பாதுகாப்பை பலப்படுத்தி நடவடிக்கை எடுத்தோம்'  என அந்த உயர் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...