???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எங்கள் ராணுவத்தை அசைக்க முடியாது: சீனா மீண்டும் மிரட்டல் 0 கனமழை : வெள்ளத்தில் மிதக்கும் குஜராத் 0 ராட்சத கிணறு பிரச்சினை: ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து கிராமத்தினர் மீண்டும் போராட்டம் 0 இங்கிலாந்தில் உலகின் முதல் மிதக்கும் காற்றாலை : தண்ணீரில் மின்சாரம் தயாரிக்கத் திட்டம் 0 பள்ளிகள், கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாடவேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு 0 ஆவணப்பட இயக்குநர் திவ்யா பாரதி கைது: 0 இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த் 0 தமிழக அரசு பாஜகவின் ஜெராக்ஸ்: கி.வீரமணி தாக்கு 0 சேகர் ரெட்டியிடம் அமலாக்கத்துறை விசாரணை 0 ஓபிஎஸ் கிணறு விவகாரம்: போராட கிராம மக்கள் முடிவு 0 கடலூர், நாகையில் பெட்ரோலிய மண்டலம்! 0 மோடியுடன் ஓ.ப‌ன்னீர்செல்வ‌ம் சந்திப்பு 0 மக்களவையில் அமளி: 5 காங். எம்பிக்கள் இடைநீக்கம் 0 குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்கிறார்! 0 போதைபொருள் வழக்கில் காஜல் அகர்வாலின் மேனேஜர் கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சென்னையின் முதல் சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் தொடக்கம்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மே   14 , 2017  04:58:22 IST

சென்னையின் முதல் சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவுடன் இணைந்து மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதில் மகிழ்ச்சி என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். அரசு கேபிளுக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி என்று அவர் தெரிவித்தார். மேலும் மெட்ரோ ரயில் சேவைக்கு கூடுதல் நிதி பெற்றுத்தந்த மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவுக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். 
 
மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு பேசும் போது மெட்ரோ ரயில் சேவைக்கான தொடக்க விழாவில் ஜெயலலிதா இல்லாதது வருத்தம் அளிக்கிறது என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார். கட்சிக்கு அப்பாற்பட்டு நான் மிகவும் மதிக்கும் ஆற்றல் மிக்க தலைவர் ஜெயலலிதா தான் என்று அவர் தெரிவித்தார். மேலும் ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்க மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் கூறினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...