???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை 0 சபரிமலை நுழைவு போராட்டம் அறிவித்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்! 0 அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு! 0 மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் 0 ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்! 0 தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு! 0 கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை 0 `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் 0 இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்! 0 இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு! 0 பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி 0 குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை 0 தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா? ராகுல் கேள்வி 0 குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்தியாவில் சமூக ஆர்வலர்கள் கொல்லப்படுகிறார்கள்: ஐ.நா. அறிக்கை

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   14 , 2018  08:37:50 IST

சமூக ஆர்வலர்கள் கொல்லப்படுவது கைது செய்யப்படுவது, பழிவாங்கப்படுவது உள்ளிட்டவை இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்து வருவதாக ஐ.நா. சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஐ.நா.வின் 9வது ஆண்டு அறிக்கையை அதன் தலைவர் ஆண்டானியோ வெளியிட்டுள்ளார். இதில்,
"மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள 38 நாடுகளில் இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம், அரசியல், நிர்வாகம் உள்ளிட்டவை சமூக ஆர்வலர்களை பழிவாங்க தவறாக பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது.
 
குற்றங்கள் அதிகரித்து வரும் நாடுகளின் பட்டியலில் அல்ஜீரியா, பக்ரைன், சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், ஜப்பான், மெக்சிகோ, மொராகோ, மியான்மர், பாகிஸ்தான், ருவண்டா, சவுதி அரேபியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், உஸ்பகிஸ்தான், வெனிசுலா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவில் அரசு மற்றும் அமைப்புகளின் ஊழல்களை தட்டிக்கேட்கும் சமூக ஆர்வலர்கள் பழிவாங்கப்பட்டு கொல்லப்பட்டு வருகின்றனர்." என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...