???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி 0 வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு! 0 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது! 0 பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் ! 0 தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு! 0 சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல்! 0 வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் 0 வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி 0 மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை! 0 மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் 0 மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது! 0 நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர்! 0 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி 0 சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

போர்க்குற்றம்: இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க ஐ.நா., திட்டம்

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   22 , 2015  23:03:32 IST

மனித உரிமை மீறல்கள் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வர இலங்கை அரசுக்கு ஐ.நா. தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என ஐ.நா. மனித உரிமை ஆணைய செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கு வருகை தந்துள்ள அவர், இலங்கை அதிபர் மற்றும் அதிகாரிகளுடன் ஐ.நா. உதவிச் செயலர் மிரோஸ்லாவ் ஜென்கா இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார். இறுதிக்கட்டப் போரின் போது நடைபெற்ற போர்க்குற்றம் குறித்து விளக்கம் அளிக்க இலங்கைக்கு தொடர்ந்து ஐ.நா. அழுத்தம் கொடுக்கும் என்று பர்ஹான் ஹக் தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...