???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

போர்க் குற்ற விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க ஐ.நா. மீண்டும் வலியுறுத்தல்

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   25 , 2014  02:04:30 IST

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிக் கட்டப் போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு இலங்கையை ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீஃபன் துஜாரிக்,'போருக்குப் பிந்தைய வாக்குறுதிகளையும், செயல் திட்டங்களையும் நிறைவேற்றுவதில் இலங்கை அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்பதை ஐ.நா. பொதுச் செயலர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.மேலும், இறுதிக் கட்டப் போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து நடுநிலையான விசாரணை மேற்கொள்வதற்கான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் அழைப்பை ஏற்று, சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஐ.நா. பொதுச் செயலர் வலியுறுத்தியுள்ளார்' என்றார் அவர்.

தற்போது அதிபர் தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலங்கையில், தற்போதைய அதிபர் ராஜபட்ச, எதிர்க்கட்சிப் பொது வேட்பாளர் மைத்ரிபாலா ஸ்ரீசேனா ஆகிய இருவருமே சர்வதேச போர்க் குற்ற விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம் என கூறி வருகின்றனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...