???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி: ராகுல் குற்றச்சாட்டு 0 அயோத்தி வழக்கில் இறுதிகட்ட விசாரணை இன்று தொடக்கம்! 0 ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு 0 இன்ஸ்டாகிராமில் 3 கோடி பின் தொடர்பவர்களைப் பெற்ற பிரதமர் மோடி! 0 கீழடியில் ஆறாம் கட்ட ஆய்வு ஜனவரியில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 குப்பை அள்ளி மோடி விளம்பரம் தேடுகிறார்: திருநாவுக்கரசர் விமர்சனம் 0 சீமானை தேசதுரோக வழக்கில் கைது செய்க: காங்கிரஸ் மனு 0 மோடி அண்ணன் மகளிடம் வழிப்பறி செய்தவரைப் பிடிக்க களம் இறங்கிய 100 போலீஸ்! 0 இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவு: உலக வங்கி அறிக்கை 0 கோவையில் திருநங்கை போல் வேடமணிந்து வழிபறி செய்தவர்கள் கைது! 0 ஸ்டாலினால் அடுத்த முறை எம்.எல்.ஏ.கூட ஆக முடியாது: முதலமைச்சர் 0 இந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம் 0 தேசிய பங்குச் சந்தையில் முறைகேடு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 0 அமித்ஷாவை விமர்சித்த வழக்கு: ராகுல் காந்திக்கு ஜாமீன்! 0 மேலும் 150 ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காஷ்மீரில் கட்டுப்பாடுகளை கைவிட ஐ.நா. மனித உரிமை ஆணையம் வலியுறுத்தல்

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   10 , 2019  23:17:35 IST

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஆகஸ்ட் 5 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் செல்போன் மற்றும் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

மனித உரிமைகளை மீறும் வகையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது கவலை தருவதாக ஐ.நா. மனித உரிமை ஆணைய தலைவர் மிசெல் பசெலேட் கூறியுள்ளார். இது தொடர்பாக 42வது மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பேசிய அவர், ஊரடங்கு உத்தரவை இந்தியா முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

எந்த ஒரு முடிவு எடுக்கும் முன்பாகவும் காஷ்மீர் மக்களின் கருத்துகளை கேட்டறிய வேண்டும் என்றும் இந்தியாவுக்கு அவர் அறிவுரை கூறியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...