???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜனாதிபதி தேர்தல்: பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி 0 டி.ஜி.பி. ராஜேந்திரன் பணி நீட்டிப்பு விவகாரம்: தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் 0 மாநிலங்களவை எம்.பி. பதவி: மாயாவதியின் ராஜினாமா ஏற்பு 0 ஜனாதிபதி தேர்தல்: 60,683 வாக்குகளுடன் ராம்நாத் கோவிந்த் முன்னிலை 0 நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி 27ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம்: திமுக 0 தமிழகத்தில் புதிய 2000 ரூபாய் நோட்டு தட்டுப்பாடு: 0 தி.மு.க.வின் முரசொலி பவள விழாவில் ரஜினி - கமல் பங்கேற்பு 0 ஜனாதிபதி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 0 ரஜினி - கமல் இருவராலும் ஊழலற்ற நிர்வாகத்தை தர முடியாது: திருமாவளவன் பேட்டி. 0 கார்த்தி சிதம்பரத்துக்கு நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் 0 நீட் தேர்வு விலக்குக்கு ஒப்புதல்: தமிழக அமைச்சர்கள் டெல்லி பயணம் 0 கோவையில் மெட்ரோ ரயில் திட்ட ஆய்வு: முதல்வர் 0 கமலுக்கு அரசியல் தெரியாது: எடப்பாடி பழனிசாமி 0 செம்மொழி ஆய்வு மையத்தை மாற்றக் கூடாது: டி.ராஜா 0 குண்டர் சட்டத்தில் மாணவி கைது: முதலமைச்சர் விளக்கம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கை தொடர்பான அறிக்கை அதிர்ச்சியளிக்கிறது: ஐ.நா. மனித உரிமை ஆணையர்

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   14 , 2015  23:02:15 IST

இலங்கை தொடர்பான ஐ.நா.வின் விசாரணை அறிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் 30வது கூட்டத்தொடரில் ஆரம்ப உரை நிகழ்த்திய மனித உரிமை ஆணையர் அல் ஹுசைன் இவ்வாறு கூறியுள்ளார். 6 ஆண்டுகளுக்கு முன்னர், நீண்ட உள்நாட்டு போரினால் தீவிர மனித உரிமை மீறல்கள் மற்றும் பொது மக்கள் உயிரிழப்பை எதிர்கொண்டதாக கூறியுள்ளார். பொறுப்பு ஏற்க வைக்கும் விசாரணை அவசியம் தேவை என்றும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என ஐ.நா மனித உரிமை ஆணையம் வலியுறுத்தி வருவதாக கூறியுள்ளார். மேலும் ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை நாளை வெளியிடப்படும் என்றும் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசின் செயற்பாடுகளை வரவேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொறுப்புகூறல், நம்பகத்தன்மை இவற்றை உறுதி செய்வதில் இலங்கை மக்களுக்கு தாம் கடமைப்பட்டுள்ளதாக ஐ.நா ஆணையர் தெரிவித்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...