???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து! 0 கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு 0 கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது 0 தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு! 0 பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி 0 அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலை வழக்கு:டிசம்பர் 12 ஆம் தேதி தீர்ப்பு!

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   14 , 2017  06:10:45 IST

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கர் கொலைவழக்கின் தீர்ப்பு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி வழங்கப்படும் என திருப்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் உடுமலையை அடுத்த குமரங்கம் பகுதியைச் சேர்ந்த சங்கர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவர் பழனியைச் சேர்ந்த கௌசல்யாவை காதலித்து கலப்புத் திருமணம் செய்ததால் கூலிப்படையால் சங்கர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரனை முடிவடைந்ததையொட்டி தீர்ப்பு வரும் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.  



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...