???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தினகரனுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன் 0 காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை: குலாம் நபி ஆஸாத் 0 காஷ்மீரில் ஆட்சியைவிட தேசிய பாதுகாப்பு முக்கியம்: கூட்டணி விலகல் குறித்து பாஜக விளக்கம்! 0 காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தி ராஜினாமா 0 காஷ்மீரில் மெகபூபா அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது பா.ஜ.க 0 மன்சூர் அலிகான் கைது: இயக்குநர் பாரதிராஜா கண்டனம் 0 மூன்று நாட்களுக்குள் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான உறுப்பினர் பரிந்துரை: குமாரசாமி அறிவிப்பு 0 புலன் மயக்கம் - 89 - ஆனந்தம் எனும் யாழ் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 ஆன் லைனில் பொறியியல் கலந்தாய்வு ஜூலை 7-ல் தொடக்கம்! 0 டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் 0 பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பே இல்லை: அருண் ஜெட்லி திட்டவட்டம் 0 மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் கூடாது என்பது எனது தனிப்பட்ட விருப்பம்: தலைமை நீதிபதி 0 மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு: கர்நாடக முதலமைச்சர் எதிர்ப்பு 0 காவல்துறை மூலம் அச்ச உணர்வு பரப்புவதை ஏற்க முடியாது: மு.க.ஸ்டாலின் 0 டெல்லி அரசியல் குழப்பத்தால் மக்கள் பாதிப்பு: ராகுல் குற்றச்சாட்டு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உடுமலை சங்கர் கொலை வழக்கு: கௌசல்யாவின் தந்தை மேல்முறையீடு

Posted : புதன்கிழமை,   மார்ச்   14 , 2018  04:59:13 IST

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில்  சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கௌசல்யாவின் தந்தை சின்னசாமி மேல்முறையீடு செய்துள்ளார்.  திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள குமரலிங்கம் பகுதியைச் சேர்ந்த சங்கர் இன்னொரு பிரிவைச் சேர்ந்த கௌசல்யாவை கலப்பு திருமணம் செய்ததால் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். கடந்த மார்ச் 13ஆம் தேதி நடந்த படுகொலை தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த ஆணவக் கொலை தொடர்பான வழக்கில் திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட ஆறு பேருக்கு தூக்கு தண்டனையும், ஸ்டீபன் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், மணிகண்டன் என்பவருக்கு ஐந்து ஆண்டுகள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியது. கௌசல்யாவின் தாய் உள்ளிட்ட மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். இந்நிலையில்  தூக்கு தண்டனை பெற்ற சின்னசாமி உள்பட ஆறு பேரும், தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...