???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சி.பி.சி.ஐ.டி. தலைவர் திடீர் மாற்றம் ஏன்? பாலியல் வலை வழக்கை புதைக்க சதியா?: ராமதாஸ் குற்றச்சாட்டு 0 எனக்கு கூறிய அறிவுரைகளை மோடி பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது: மன்மோகன் சிங் 0 நிர்மலா தேவி விவகாரம்: இன்று விசாரணை தொடங்குகிறது! 0 எச்.ராஜாவைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்! 0 தலித் இளைஞரை கோவிலுக்குள் தூக்கிச்சென்ற அர்ச்சகர் 0 ஆளுநர் கூறும் விளக்கத்தை நான் நம்பவில்லை: பெண் பத்திரிகையாளர் 0 தென் இந்தியாவில் தாமரை மலர கர்நாடகா ‘கேட்வே’: அமித்ஷா 0 பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பிய தமிழர்கள்! 0 பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்புக் கேட்டார் ஆளுநர்! 0 நிர்மலா தேவிக்கு 12 நாள் நீதிமன்ற காவல் 0 பெண் பத்திரிகையாளர் எதிர்ப்பும் ஆளுநர் கேட்ட மன்னிப்பும் 0 பணத்தட்டுப்பாட்டு: ரூ. 500 நோட்டுகளை கூடுதலாக அச்சடிக்க முடிவு 0 லஞ்ச ஒழிப்பு வேட்டையில் சிக்கிய சென்னை காவல் உதவி ஆணையர்! 0 மகாபாரத காலத்திலேயே இணையதளம், செயற்கைகோள்கள் இருந்தது: திரிபுரா முதல்வர் 0 வன்கொடுமை சட்ட விவகாரத்தில் விரைவில் சீராய்வு மனுதாக்கல்: தமிழக அரசு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆணவக் கொலைசெய்யப்பட்ட உடுமலை சங்கர் வழக்கில் நாளை தீர்ப்பு

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   11 , 2017  05:32:14 IST

கலப்பு திருமணம் செய்ததால் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்த சங்கர். இவர் பழநியைச் சேர்ந்த கௌசல்யாவை கலப்பு மணம் செய்தார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பின் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம், நடு ரோட்டில் சங்கர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கௌசல்யாவின் பெற்றோர் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஓராண்டாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை முடிந்ததை அடுத்து தீர்ப்பு நாளை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.   


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...