???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப் 0 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்: ஹர்ஷவர்தன் 0 விவசாயிகளை பாதிக்கும் மசோதாவை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜினாமா 0 நிலம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் இனி ஆலோசிக்கவேண்டாம்: புதிய சட்ட திருத்தம் 0 சமூகநீதிக்காக போராடியவர் பெரியார்; வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை - பாஜக 0 அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் மசோதா நிறைவேறியது 0 தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது ‘இருமொழி கொள்கையே நீடிக்கும்’: முதலமைச்சர் 0 பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30 தீர்ப்பு! 0 மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஆகஸ்ட்   09 , 2020  22:22:23 IST

ஆட்டோ ஓட்டுனர் தாண்டவமுத்து என்பவர் தனது ஆட்டோ உரிமத்தை புதுப்பிப்பதற்காக சென்னை அண்ணாநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு பலமுறை சென்றுள்ளார். ஆனால் அவரை அதிகாரிகள் பலமுறை அலைக்கழித்துள்ளனர்.

தன்னிடம் பணம் இல்லை என்று அவர் அழுது புலம்பிய போதும் அதிகாரிகள் மனமிரங்கவில்லை. வருமானம் இல்லாமல் அவர்கள் கேட்கும் எட்டாயிரம் ரூபாயை கொடுக்க முடியவில்லை. விரக்தியில் அண்ணாநகர் அலுவலகத்திலேயே ஆட்டோ மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினார். அதே பெட்ரோலை தன்மீது ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்ய முயன்றார். ஆனால் அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.

இதைக் கேள்விப்பட்டு திமுக இளைஞர் அணியின் சார்பில் தாண்ட முத்துவுக்கு புதிய ஆட்டோ வாங்க உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...